பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்- சுகாதாரத்துறை ஆய்வில் தகவல் | Health Benefits
பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்- சுகாதாரத்துறை …
source
CategoryNutrition for Pregnant Women
TagsChembarambakkam lake Chembarambakkam lake open chennai cyclone chennai floods cyclone cyclone live cyclone news cyclone news today cyclone niver cyclone niver 2020 cyclone update cyclone video heavy rain live news live tamil news nivar nivar cyclone latest news nivar cyclone live nivar cyclone news nivar cyclone news in tamil nivar cyclone update nivar news pondichery cyclone Puthiyathalaimurai tamil cyclone news Tamil news weather புதிய தலைமுறை
18 Comments
Comments are closed.
நா எல்லாம் தினமும் பழைய சோறு தான் சாப்பிட்டாரா
நான் எங்க வீட்டில் பழைய சோறு தான் சாப்பிடுகிறேன் தயிர் பச்சை மிளகாய் நாட்டு வெங்காயம் மிளகாய் பொடி எனக்கு பழைய சாதம் ரொம்ப பிடிக்கும்
இதைதான் வெளிநாட்டில் டாலர் கணக்கில் விற்கிறார்கள்
Today ithan sapten……. Thanks…
Ama❤
ஏன் பழைய சோறுன்னு சொன்னா வாய் அழுகி போயிருமா.
பழைய சோறு சாப்பிட்டால் கேவலம் அவர்கள் ஏழைகள் என்ற மாயத் தோற்றத்தை மருந்து கம்பெனிக்காரர்கள் உண்டாக்கி இன்று அனைவரையும் நோய் பட்டறைகளாக மாற்றி விட்டார்கள். இனியாவது நாம் திருந்தி அடுத்த தலைமுறைக்கு நல்ல பழக்கங்களை விட்டுச் செல்வோம். உலகிலேயே மிகச் சிறந்த காலை உணவு பழைய அமுதம் தான்.
My fv… palaiya sadam kanji… 3velaium athuve sapda sonalum sapduve….
Sali putikumnu sapta vendam nu solranga
blood Pressure Ku sappudalama PZ ans
ஏண்டா அப்போ இவ்வளவு நாள் பழைய சோறு சாப்பிட்டால் சுகர் வரும்னு சொன்னீங்களே அது என்னடா
Enakkum pazhaya saadham romba pudikum
பழைய சோறு கெத்து
Ithuku munadi oats nallathu chapathi nalathu nu kilapi vitanunga makale epavume nama oru unavu than namaku marunthu
இப்படி பழயத சாப்பிட்டால் ஈகுலி என்னும் ஒ௫ வைரஸ் வ௫ம். இப்போது இ௫க்கும் உயிா் கொல்லி வைரஸ்கள் போதாதா.
வெயில் காலத்தில் எங்க வீட்டுல இதற்கு பெரும் சண்டையே வரும்
Daily na afternoon idha than sapudura
வெளிநாட்டில் நான் வேலை செய்யும்போது ஆந்திரா நபர் ஒருவர்.. காலைலேருந்து அசராம வேலைசெய்ய எப்புடி முடியிதுனு கேட்டார்.. வீட்ல குடிச்ச பழைய கஞ்சிதான் காரணம்னு சொன்னேன்… இப்ப அது உண்மைதான்னு நிரூபணமாகிருச்சு…