கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்! Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV | Dr.M.S.UshaNandhini
MenstrualCycle #Period #WomenCare #PuthuyugamTV #NaturalRemedies #WomensHealthCare #WomenCare #HealthTips …
source
Website dedicated to first-time mothers
MenstrualCycle #Period #WomenCare #PuthuyugamTV #NaturalRemedies #WomensHealthCare #WomenCare #HealthTips …
source
டாக்டர் தங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது பெண்கள் தங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்தி ஆரோக்கியமான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களது சேவை சிறக்க வாழ்த்துக்கள்.
Thanks mam
என்னுடைய பிரண்ட் ஒருத்தவங்க டேட் தள்ளிப்போரதுக்கு மாதம் மாதம் நிறைய மாத்திரை எடுத்துக்கொண்டார்கள். டேட் தள்ளிபோர மாத்திரை. இதனால் கர்ப்பம் உண்டாக எதாவது பிரச்சனையா
எனக்கு ஒரு டவுட்
Hi doctor
Super madam very clear explanation for every matrued girls, keep going on your duty. Its excellent
Abortion anavunga luku yethavathu tips kudunga
Thank you mam usefull information for all womens
அழகா தமிழ்ல அழகான உச்சரிப்பு சூப்பரா எடுத்து சொல்றீங்க மேடம் மேன்மேலும் பெண்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை பதிவிடுங்கள் ப்ளீஸ்
Thanks mam