புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி?
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? Puthiya thalaimurai Live news …
source
Website dedicated to first-time mothers
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? Puthiya thalaimurai Live news …
source
O
எல்லா நோய்க்கு காரணம் உங்கள் மருத்துவம் மற்றும் சமூகத்தை பணம் மட்டுமே வாழ்க்கை என்று பணம் பணம் என மக்களை ஏமாற்றி ஏதேதோ காரணங்களைச் சொல்லி நாட்டில் நிம்மதி போய் பணம் தான் மனிதனை தீர்மானிக்கிறது பணத்திற்காக உணவில் இருந்து மருத்துவம் மருத்துவமனைகள் அனைத்து கலப்படம் அடிப்படை வசதிகள் கூட இந்த இந்திய மண்ணில் தனிமனிதனுக்கு கிடைப்பதில்லை எல்லாம் வியாபாரம் எதையும் தடுக்காமல் வியாதி முத்தி போய் விட்டது என்று வெற்று காரணம் கூறி ஏமாற்றும் செயல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்ய எந்த வசதியும் இல்லை தனியார் மருத்துவமனையில் எப்படி செய்ய முடிகிறது இதை யார் தான் தடுப்பது எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான உயர் சிகிச்சை கிடைத்தால் மனிதன் சமூகத்தில் வாழ இடமே கிடையாது இதனை பயன்படுத்தி ஒரு கூட்டம் வியாபாரமாக புழைக்கிறது இதற்கு விளக்கம் வேறு
Blood cancer my daughter death
Not a proper doctors and Medical facilities all villages
நான் ஜெபிக்க கிறேன்
எங்க சித்திக்கு இந்த நோய் தான் இப்போ அவங்க இல்லை இறைவனடி சேர்ந்துவிட்டாங்க
நோய் தீர்க்கும் தன்வந்திரி கடவுளே இந்த நோய் யாருக்கும் வரக் கூடாது முக்கியமாக ஏழைகளுக்கு எந்த நோயும் வராமல் நீ தான் காக்க வேண்டும்
Avoid plastic carry bags, chemicals kalantha vegetables and fruits….
Pongsda
Nalla irukanam kadavalay
Yesuve elloraium kaapaturngal amen
God bless you all
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
கடவுளே எந்த பிள்ளையையும் தாய், தந்தை இல்லாமல் ஆக்கிவிடாதே.
இந்த நோயை உலகை விட்டு அகற்றி விடு.
புற்று நோய் வரக்கூடாது
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் அய்யாவின் நல்ல செயலை வாழ்த்துவோம்
Ithu ellame iruntha
மூலையில் இருந்தால் அரிகுரி
இயேசப்பா
Jesus etha disease la attack agi eruka elaraium kapathuka appa ungala mattum tha cure pana mudivum nega mattum tha real god amen
All people should live healthy life
இறைவா, இந்த கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்று.
ஏற்கனவே எங்களது அன்பு சித்தியை இழந்துவிட்டோம்.
Allah kapathanum
விரோதிக்குகூட இந்த மாதிரியான நோய் வரகூடாது.
இந்த நோய் யாருக்கும் வர கூடாது முக்கியமா சிறுவர்களுக்கு
Om namasivaya neer tham anaivarayum kakka vendum appa
I lost my father to cancer 20 years back.. I still regret for my father..
Hi good morning to all. How can we findout first stage of this disease. Your video is not clear. Explain deeply
எங்க அம்மா இந்த நெயால் தான் இறந்தாங்க ரெம்ப கஷ்டப்பட்டங்க
S my dad is first picture evalo vali anupavachitaru ipo enga kooda illa he was died really i miss my dad
En thampi irthutta cancer vathutha
I'm Radiotherapy technologist naa ithu varaikkum 1000 kkum mela cancer patients paaththu irukken . Ungalukku ethachum systems iruntha doctor kitta poittu consider pannunga ningala entha treatment etukka vendam